Description: 90’s Tamil Melodies என்பது இந்தியாவில் இருந்து வழங்கும் ஆன்லைன் ரேடியோ நிலையம். இது 1990-களின் தமிழ் திரைப்பட பாடல்களை தொடர்ந்து ஒலிபரப்புகிறது. பழைய இசையை விரும்புவோருக்கான சிறப்பான இசை சேனல் என்பதால் nostaligic ரசனை கொண்டவர்கள் இதனை எளிதில் ரசிக்க முடியும்.